
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலின் இன்று 21-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் கன்னியாகுமாரி (கி) மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் SR.மாதவன் தலைமையில்,கழக இணைச் செயலாளர் பிரேம்குமார் முன்னிலையில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தபட்டது.உடன் மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் வழக்கறிஞர் A.காமராஜ் கண்ணன் அவர்களும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிகேஷ் அவர்களும், கன்னியாகுமாரி நகர செயலாளர் ஜோ அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் இருந்தார்கள்.

