டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தை திரும்ப பெற வேண்டும், மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பணி நிரந்தரம் செய்வோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் நிறைவேற்றாததை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Continue Reading