‘கோஸ்ட் பெய்ரிங்’ (GhostPairing) வாட்ஸ்அப் மோசடி: உஷாராக இருப்பது எப்படி?

வாட்ஸ்அப்பில் தற்போது நடைபெறும் புதுவித சைபர் மோசடி குறித்தும் அதில் இருந்து பாதுகாத்து கொள்வது பற்றியும் செய்திக்கதிரின் சிறப்பு பதிவில் பார்க்கலாம். என்ன மோசடி? ஓடிபி அல்லது சிம் மாற்றம் இன்றி, வாட்ஸ்அப் கணக்கை முழுமையாக கைப்பற்றும் புதிய மோசடி முறை. எதை பயன்படுத்துகிறார்கள்? வாட்ஸ்அப்பின் சட்டபூர்வமான Linked Devices (இணைக்கப்பட்ட சாதனங்கள்) அம்சம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. மோசடி எப்படி தொடங்குகிறது? அறிமுகமானவர் அனுப்பியது போல் தோன்றும் ஒரு செய்தி வரும். அதில் “உங்கள் புகைப்படம்” போன்ற […]

Continue Reading

அனைத்து மொபைல் போன்களிலும் SANCHAR SAATHI செயலி கட்டாயம்

உங்கள் பாதுகாப்பிற்கான புதிய அரசு அறிவிப்பு! இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் Sanchar Saathi செயலி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் மொபைல் பாதுகாப்பை உயர்த்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மோசடி அழைப்புகள், நகல் சிம் கார்டுகள், இழந்த போன்களின் தவறான பயன்படுத்தல் ஆகியவற்றை தடுக்க இந்த செயலி முக்கிய பங்கு வகிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. Sanchar Saathi என்பது ஏற்கனவே பலரால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு செயலி. இதன் மூலம் […]

Continue Reading