கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் NO HELMET NO ENTRY விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஓட்டும் திட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் NO HELMET NO ENTRY விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஓட்டும் திட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் NO HELMET NO ENTRY முன்னெடுப்பை இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் மனதில் பதிவு செய்யும் நடவடிக்கை * பல விபத்துகளில் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யாததால் உயிர் இழப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது. * ZERO ACCIDENT KUMARI என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

Continue Reading

மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை

தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு ,நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க […]

Continue Reading