அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய தளவாய்சுந்தரம் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Continue Reading

அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான.அக்சயா கண்ணன் தனது குடும்பத்தினருடன் தீபாவளி வாழ்த்து

அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான.அக்சயா கண்ணன் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற அதிமுக உறுப்பினரும், அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான அக்சயா கண்ணன், தனது முகாம் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்வில், நாகர்கோவில் மாநகராட்சி 25ஆம் வார்டு பகுதிக்குட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள், பாத்திர பண்டங்கள் அடங்கிய அன்பளிப்பு […]

Continue Reading