பாலஸ்தீன நாடு மட்டுமே ”ஒரே தீர்வு” – போப் லியோ

பல்லாண்டுகளாக நீடித்து வரும் இஸ்ரேல்- பாலஸ்தீன மோதலுக்கு பாலஸ்தீன நாடு மட்டுமே ”ஒரே தீர்வு” என்று போப் லியோ கூறுவதுடன், வத்திக்கானின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நேரத்தில் இஸ்ரேல் இன்னும் அந்த தீர்வை ஏற்கவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அதை ஒரே தீர்வாக நாங்கள் பார்க்கிறோம்,
துருக்கியிலிருந்து லெபனானுக்கு செல்லும்போது விமானத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது போப் லியோ பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்பு.

