சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை சோதனையிடும் சுங்கத்துறை அதிகாரிகள் BodyCam அணிந்திருக்கும் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது
படிப்படியாக இந்த நடைமுறை திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களிலும் செயல்படுத்தப்படும் என தகவல்