முதல் டிரில்லியனராகிறார் மஸ்க்

முதல் டிரில்லியனராகிறார் மஸ்க்! டெஸ்லா வழக்கின் சாதகமான தீர்ப்பால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே வாரத்தில் 600 பில்லியனில் இருந்து 749 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது இதன் மூலம் உலகின் முதல் ‘டிரில்லியனர்’ என்ற பெருமையை அவர் விரைவில் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

எமிரேட்ஸ் விமானம் நடுவானில் இயந்திரக் கோளாறு

நடுவானில் இயந்திரக் கோளாறு சென்னையில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம், நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக தரையிறக்கம். விமானத்தில் இருந்த 278 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு தனியார் ஓட்டலில் தங்க வைப்பு.

Continue Reading

பாலஸ்தீன நாடு மட்டுமே -ஒரே தீர்வு- “போப் லியோ”

பாலஸ்தீன நாடு மட்டுமே ”ஒரே தீர்வு” – போப் லியோ பல்லாண்டுகளாக நீடித்து வரும் இஸ்ரேல்- பாலஸ்தீன மோதலுக்கு பாலஸ்தீன நாடு மட்டுமே ”ஒரே தீர்வு” என்று போப் லியோ கூறுவதுடன், வத்திக்கானின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நேரத்தில் இஸ்ரேல் இன்னும் அந்த தீர்வை ஏற்கவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அதை ஒரே தீர்வாக நாங்கள் பார்க்கிறோம், துருக்கியிலிருந்து லெபனானுக்கு செல்லும்போது விமானத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது போப் லியோ பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்பு.

Continue Reading