முதல் டிரில்லியனராகிறார் மஸ்க்

முதல் டிரில்லியனராகிறார் மஸ்க்! டெஸ்லா வழக்கின் சாதகமான தீர்ப்பால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே வாரத்தில் 600 பில்லியனில் இருந்து 749 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது இதன் மூலம் உலகின் முதல் ‘டிரில்லியனர்’ என்ற பெருமையை அவர் விரைவில் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

‘கோஸ்ட் பெய்ரிங்’ (GhostPairing) வாட்ஸ்அப் மோசடி: உஷாராக இருப்பது எப்படி?

வாட்ஸ்அப்பில் தற்போது நடைபெறும் புதுவித சைபர் மோசடி குறித்தும் அதில் இருந்து பாதுகாத்து கொள்வது பற்றியும் செய்திக்கதிரின் சிறப்பு பதிவில் பார்க்கலாம். என்ன மோசடி? ஓடிபி அல்லது சிம் மாற்றம் இன்றி, வாட்ஸ்அப் கணக்கை முழுமையாக கைப்பற்றும் புதிய மோசடி முறை. எதை பயன்படுத்துகிறார்கள்? வாட்ஸ்அப்பின் சட்டபூர்வமான Linked Devices (இணைக்கப்பட்ட சாதனங்கள்) அம்சம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. மோசடி எப்படி தொடங்குகிறது? அறிமுகமானவர் அனுப்பியது போல் தோன்றும் ஒரு செய்தி வரும். அதில் “உங்கள் புகைப்படம்” போன்ற […]

Continue Reading

BSF படையின் முதல் பெண் விமானப் பொறியாளர் பாவ்னா சவுத்ரி

BSF படையின் முதல் பெண் விமானப் பொறியாளர் பாவ்னா சவுத்ரி இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் விமானப் பொறியாளராக இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரி பொறுப்பேற்றார். 4 ஆண் அதிகாரிகளுடன் சேர்த்து இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரிக்கும், விமானத்தில் பறப்பதற்கான பேட்ச்சை BSF இயக்குநர் தல்ஜித் சிங் வழங்கினார்.

Continue Reading