சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை சோதனையிடும் சுங்கத்துறை அதிகாரிகள் BodyCam அணிந்திருக்கும் நடைமுறை

  சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை சோதனையிடும் சுங்கத்துறை அதிகாரிகள் BodyCam அணிந்திருக்கும் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது படிப்படியாக இந்த நடைமுறை திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களிலும் செயல்படுத்தப்படும் என தகவல்

Continue Reading

தமிழகத்தின் மிக முக்கியமான உணவுத்துறை நிறுவனமான ‘உதயம்’ நிறுவனத்தை கையப்படுத்தியது ரிலயன்ஸ் – உணவுத் துறையில் புதிய மாற்றமா?

தமிழகத்தின் வீடுகளோடு பல ஆண்டுகளாக இணைந்துள்ள உணவுத்துறை நிறுவனங்களில் உதயம் (Udhayam) சமையல் எண்ணெய், மசாலா, அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களால் மக்களிடம் நம்பிக்கையை பெற்ற இந்த நிறுவனம், தற்போது நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ரிலயன்ஸ் குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக வணிக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி தமிழக உணவுத்துறை சந்தையில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. உதயம் நிறுவனம் தமிழகத்தில் மட்டுமல்லாமல், தென் இந்தியா முழுவதும் ஒரு பிரபலமான பிராண்டாக உருவெடுத்தது. “வீட்டு சமையலின் […]

Continue Reading

2025 கிறிஸ்துமஸ் தயார் செய்வது எப்படி?

2025 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் வேகமாக நம் வாசலில் நெருங்கிக் கொண்டிருக்கிறது இந்த வருடம் தொழில்நுட்ப வளர்ச்சி, ஆன்லைன் ஷாப்பிங் வசதிகள் மற்றும் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தின் முக்கியத்துவம் அதிகமாக பேசப்படும் சூழலில், கிறிஸ்துமஸ் தயாரிப்புகளும் ஒரு புதிய பரிமாணத்தை எடுத்து வருகின்றன. கிறிஸ்துமஸ் என்பது விழாவை மட்டுமல்ல; நம் மனதை சுத்தப்படுத்தி, குடும்ப உறவை உறுதிசெய்து, பிறருக்கு நன்மை செய்யும் ஒரு நன்னாளும் கூட. அப்படியானால், 2025 கிறிஸ்துமஸை எவ்வாறு அழகாகவும் சிரமமில்லாமலும் தயாரிக்கலாம்? இது […]

Continue Reading

எமிரேட்ஸ் விமானம் நடுவானில் இயந்திரக் கோளாறு

நடுவானில் இயந்திரக் கோளாறு சென்னையில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம், நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக தரையிறக்கம். விமானத்தில் இருந்த 278 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு தனியார் ஓட்டலில் தங்க வைப்பு.

Continue Reading

ஜனநாயகன்’ படம் – சன் டிவி வாங்கியதா இல்லை?

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஒளிபரப்புரிமையை சன் டிவி வாங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை எனத் தயாரிப்பு நிறுவனத்தினரே தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடந்த தொழில்நுட்பக் குழு (crew) சந்திப்பின்போது, ஜீ டிவி மற்றும் விஜய் டிவி ஆகியவற்றும் இந்தப் படத்தின் ஒளிபரப்புரிமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதனால் ‘ஜனநாயகன்’ படம் எந்த […]

Continue Reading

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் உதவி பிரிவு அலுவலர் பணியிடங்கள் – TNPSC அறிவிப்பு

 TNPSC அறிவிப்பு தமிழ்நாடு அரசின் அலுவலக உதவியாளர் (Assistant) மற்றும் உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. 📌 பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் / உதவி பிரிவு அலுவலர் மொத்த காலியிடங்கள்: 32 🔹 பணியிட விவரங்கள்: 1️⃣ உதவி பிரிவு அலுவலர் – செயல்முறை (சட்டம் மற்றும் நிதி துறைகளை தவிர): 22 இடங்கள் (பொது – 7, பிற்படுத்தப்பட்டோர் […]

Continue Reading

யூகோ வங்கியில் 532 பயிற்சிப் பணியிடங்கள்

யூகோ வங்கியில் 532 பயிற்சிப் பணியிடங்கள் – இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யூகோ வங்கி தற்போது மொத்தம் 532 பயிற்சிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவித்துள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி நிலை: பயிற்சியாளர் (Apprentice) உதவித்தொகை: மாதம் ₹15,000 வயது வரம்பு: அக்டோபர் 1, 2025 நிலவரப்படி 20 முதல் 28 வயதுக்குள். (SC/ST/OBC மற்றும் PwD விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.) தேர்வு செயல்முறை: […]

Continue Reading

ஸ்ரீ வாசவி மித்ரா மாத இதழ் தனது 11ஆம் ஆண்டு நிறைவு விழா , பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

🌼 மனமார்ந்த வாழ்த்துகள் 🌼 ஸ்ரீ வாசவி மித்ரா மாத இதழ் தனது 11ஆம் ஆண்டு நிறைவு விழாவை எட்டியுள்ள இந்த முக்கிய தருணத்தில், இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் திரு. G.K. மகேந்திரன் அவர்களுக்கும், அவரின் வாழ்க்கை துணை திருமதி M. லாவண்யா மகேந்திரன் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  ஒரு கனவு நனவாகும் போது, அது ஒருவரின் முயற்சியால் மட்டும் அல்ல; அதன் பின்புலத்தில் தெய்வ அருள், துணை […]

Continue Reading