
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய தளவாய்சுந்தரம் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

