மலையாள திரை உலகின் பிரபல நடிகரும், இயக்குனருமான ஸ்ரீனிவாசன் மரணமடைந்தார்.

சாதாரண மக்களின் வாழ்க்கையை அசாதாரண புத்திசாலித்தனத்துடன் சித்தரித்த மலையாள திரைக்கதை எழுத்தாளர், நடிகர் மற்றும் இயக்குனரான சீனிவாசன் நீண்ட நாள் மருத்துவ சிகிச்சையில் இருந்தார் வயது 69 (1956-2025) உடல் நலக்குறைவால் காலமானார்

