முதல் டிரில்லியனராகிறார் மஸ்க்!

டெஸ்லா வழக்கின் சாதகமான தீர்ப்பால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே வாரத்தில் 600 பில்லியனில் இருந்து 749 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது
இதன் மூலம் உலகின் முதல் ‘டிரில்லியனர்’ என்ற பெருமையை அவர் விரைவில் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

