ரயில் கட்டணம் உயர்வு

முன்பதிவில்லாத சாதாரண வகுப்பில் ஒரு பயணிப்போருக்கு 215 கி.மீக்கு மேல் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்வு
215 கி.மீ.தூரத்துக்கு மேல் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி, ஏசி அல்லா வகுப்பில் பயணிப்போருக்கு ஒரு கி.மீ.க்கு 2 பைசா கட்டணம் உயர்வு

